மெய்யெழுத்து அறக்கட்டளை சார்பில் ஐந்தாம் கட்ட மரக்கன்று நடும் நிகழ்வு

ஊரடங்கு காலத்தில் மெய்யெழுத்து அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முக கவசம் மற்றும் நோய் எதிரப்பு சக்தி மாத்திரை வழங்கபட்டு வருகிறது. அதனை தொடர்ந்து ஒரு பகுதியாக மரக்கன்று நடும் நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது இந்நிலையில் மெய்யெழுத்து அறக்கட்டளை சார்பில் ஐந்தாம் கட்ட முறையாக மரக்கன்று நடப்பட்டது, இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக ஆசிரியர் ராஜேஷ், பிரதீப் மற்றும் மெய்யெழுத்து அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் ஏற்பாடுகளை மெய்யெழுத்து அறக்கட்டளை உறுப்பினர் செவின் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *