காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாம்: தூத்துக்குடி மாநகராட்சி

தூத்துக்குடி மாநகராட்சி கொரானா கட்டுப்பாட்டு பகுதி அய்யாலு சந்து (மட்டக்கடை), இரண்டாம் கேட் மெயின் பகுதி மற்றும் ராஜாஜி பார்க் பகுதியில் காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *