தூத்துக்குடியில் மாபெரும் கிரிக்கெட் போட்டி

தூத்துக்குடியில் Eleven Stars கிரிக்கெட் அணி நடத்தும் முதலாவது மாபெரும் கிரிக்கெட் போட்டி வருகிற பிப்ரவரி மதம் 2ம் தேதி சமத்துவபுரத்தில் தொடங்கிறது. வெற்றி பெரும் முதல் அணிக்கு பரிசுத்தொகை ரூபாய் 7500 மற்றும் கோப்பை பரிசாக வழங்கப்படுகிறது. இரண்டாவது பரிசு ரூபாய் 5000 மற்றும் கோப்பை மூன்றவது ரூபாய் 3000 மற்றும் கோப்பை நான்காவது பரிசுத்தொகை ரூபாய் 2000 மற்றும் ஐந்தாவது பரிசுத்தொகை ரூபாய் 1000 வழங்கப்படுகிறது.

பத்து ஓவர் கொண்ட மேட்ச் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது, ஒவ்வொரு மேட்சின் இறுதி ரிசல்ட்-யை உங்கள் Timestamp News வெப்சைட்-இல் கண்டுகளிக்கலாம்.
போட்டிக்கான விதிமுறைகள் :
1.) நடுவர் தீர்ப்பே இறுதியானது,
2.)ஒரு வீரர் ஒரு அணிக்கு மட்டுமே விளையாட அனுமதி,
3.)பதிவு செய்த அணி குறிப்பிட்ட நேரத்தில் வரவில்லை என்றால் ஒவர்கள் குறைக்கபடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *