தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் ஒன்றியம் கொல்லபரும்பு கிராமத்தில் ஹோமியோபதி மருத்துவசங்கம் இந்திய தொழிற்சங்கம் மற்றும் இந்திய ஐனநாயக வாலிபர் சங்கம் இணைந்து கொரோனோ நோய் எதிர்ப்பு சக்தி மருந்து வழங்குதல் ஆர்செனிக் ஆல்பம் 30 C மருந்து வழங்கபட்டன. இந்த நிகழ்ச்சியில் CITU தொழிற்சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் தோழர் காசி தலைமையில் கொல்லம் பரம்பு பஞ்சாயத் தலைவர் கருணாகரன் அவர்கள் வழங்கினார்கள் Dyfi மாவட்ட செயலாளர் எம் எஸ் முத்து மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜேம்ஸ் பாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்
