தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று கட்டுப்பாட்டு பகுதிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று கட்டுப்பாட்டு பகுதிகள் தாலுகா வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் தூத்துக்குடி மாநகராட்சியில் 19 பகுதிகள், கோவில்பட்டி நகராட்சியில் 5 பகுதிகள், காயல்பட்டினம் நகராட்சியில் 23 பகுதிகள், விளாத்திகுளம் தாலுகா 5, எட்டையபுரம் தாலுகா 2, ஸ்ரீவைகுண்டம் தாலுகா 2, கோவில்பட்டி ( நகராட்சி தவிர ) 1, தூத்துக்குடி ( மாநகராட்சி தவிர ) 1என மொத்தம் 58 பகுதிகள் கொரோனா நோய் தொற்று கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *