சிலுவைப்பட்டி கிராமத்தில் பொதுமக்களிடம் கொரோனா விழிப்புணர்வு

தருவைக்குளம் காமராஜா் நற்பணி மன்ற பொறுப்பாளா் லாரன்ஸ் அவர்கள், தருவைக்குளம் சமூக ஆர்வலர் கென்னடி அவர்கள், நாடாா் மஹாஜன சங்க துனைத்தலைவா் சதீஷ் நாடாா் அவர்கள், மஹாஜன சங்க தூத்துக்குடி வட்ட செயலாளா் விஜயன் அவர்கள், இராஜபாளையம் சமுக ஆா்வலா் தொம்மை அந்தோனி அவர்கள், தாளமுத்துநகா் காவல்துறை ஆய்வாளா் திருமதி. பிரேமா ஸ்டாலின் அவர்கள் தலமையில் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்தில் உள்ள சிலுவைப்பட்டி கிராமத்தில் வீடு வீடாக சென்று கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி பொது மக்களுக்கு முககவசம் வழங்கினாா்கள். இந்நிகழ்வு ஏற்பாடுகளை தமிழ்நாடு டாக்டா் சிவந்தி ஆதித்தனாா் நற்பணி மன்றம் தூத்துக்குடி ஒன்றியம் மற்றும் மெய்யெழுத்து அறக்கட்டளை தூத்துக்குடி ஆகியோா் இணைந்து செய்திருந்தனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *