தூத்துக்குடியில் வ உ சி பிறந்த நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் புகழ் வணக்கம்

பெருந்தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 149 வது பிறந்தநாள் புகழ் வணக்கம் தூத்துக்குடி நாம் தமிழர் கட்சியினரால் பழைய நகராட்சியில் உள்ள வ உ சி சிலைக்கு உறுதிமொழியோடு செலுத்தப்பட்டது.

நிகழ்வில் மண்டல மூத்த நிர்வாகிகள் மா.வெற்றிசீலன், செ.இசக்கித்துரை, தொகுதி செயலாளர் செந்தில்குமார், தலைவர் மரிய ஆன்சு ,சிலுவைபட்டி சசிகுமார் , செல்லப்பா மற்றும் 50 க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினரால் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *