ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் மகளிர் குழுக்களுக்கு சிறப்பு நிதியுதவிக்கான காசோலை: சுதந்திர தின விழா ஸ்பெஷல்

74வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் மகளிர் குழுக்களுக்கு சிறப்பு நிதியுதவிக்கான காசோலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் தலமையில் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி தருவை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 74வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திப் நந்தூரி அவர்கள் தேசிய கொடியேற்றி வைத்து ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் மகளிர் குழுக்களுக்கு சிறப்பு நிதியுதவிக்கான காசோலையை வழங்கினார் அருகில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயக்குமார் அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) திரு.விஷ்ணு சந்திரன் அவர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *