மத்திய மாநில அரசின் தவறான கொள்கையை கண்டித்து பிரச்சார இயக்கம்

மத்திய மாநில அரசின் தவறான கொள்கையை கண்டித்து தூத்துக்குடி மாநகர் 47வார்டு கிளையில் சார்பில் ஆகஸ்டு 20 to 26 பிரச்சார இயக்கம் இன்று 26.8.20 புதன் காலை லெவிஞ்புரத்தில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது பிரச்சாரத்திற்க்கு தோழர். ஆறுமுகம் மாநகரக்குழு உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது மாநகர் செயலாளர் ராஜா M.S.முத்து DYFI மாவட்ட செயலாளர் மற்றும் பெருமாள் மாரியப்பன் ஜெகதீசன் ஆனந்த செல்வராஜ் முருகன் அலாய்சியஸ் வரதன் மாரியப்பன் ரமேஷ் நாகப்பன் ராசுக்குட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *