பி.இ. பட்டதாரிகளும் இனி பள்ளிகளில் கணித ஆசிரியர் ஆகலாம் – தமிழக அரசு

தமிழக பள்ளிகளில் ஆசிரியராக வேண்டுமென்றால் பி.எட் அல்லது டெட் தேர்வு எழுதி இருக்க வேண்டும் என்ற விதிமுறை இதுவரை இருந்து வந்த நிலையில் தற்போது  பி.இ. படிப்பில் எந்த பிரிவை படித்தவர்களும் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை கணித ஆசிரியர் ஆகலாம்  என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் பி.இ. பட்டதாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *