அயலான் பர்ஸ்ட்லுக் – சிவகார்த்திகேயன் ட்வீட்

டாக்டர் படத்தை தொடர்ந்து நேற்று இன்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சிவகார்த்திக்கேயன் தனது ட்வீட்டில் வெளியிட்டார். இந்த படத்தினை 24 Am ஸ்டுடியோஸ் நிறுவனமும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் சிவா மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.