கோவில்பட்டியில் இ.எஸ்.மருந்தகம், வங்கி ஊழியர் உள்பட 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கோவில்பட்டியில் இ.எஸ்.ஐ.மருந்தகம் மற்றும் ஹெடிஎப்சி தனியார் வங்கி ஊழியர் உள்பட 26பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இ.எஸ்.ஐ.மருந்தகம் மற்றும் ஹெடிஎப்சி வங்கி ஆகியவை 3 நாள்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

கிரேடிட்ஸ்: டைம்ஸ் ஆப் கோவில்பட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *