தளபதி ரசிகர் ஒருவர் உருவாகிய தளபதி 64 படத்தின் போஸ்டர் வைரலாகி வருகிறது. தளபதி 64 படத்தில் விஜய் மாணவனாக நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் விஜய் யாரும் எதிர் பார்க்காத மாதிரி இருப்பார் என்று லோகேஷ் கூறியதை மனதில் வைத்தும் படத்தில் விஜய் மாணவனாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியதை மனதில் வைத்தும் கையில் புத்தகத்துடன் விஜய் நடந்து வருவது போல உள்ளது அந்த போஸ்டர்.