மீண்டும் தங்கம் வென்றார் – இளவேனில் வாலறிவன்

சீனாவில் உலக கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டி நடைபெற்று வரும் நிலையில், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் பங்கேற்று 250.8 புள்ளிகள் பெற்று தங்க பதக்கத்தை வென்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *