தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் ஈடுபாடுகள்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மற்றும் கைத்தறி துணிநூல் அரசு முதன்மை செயலாளர்/ மாவட்ட கண்காணிப்பு ஆட்சி தலைவர் திரு.குமார் ஜெயந்த் இ.ஆ .ப . அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சந்திப் நந்தூரி இ .ஆ .ப , தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் திரு .வீ.ப.ஜெயசீலன் இ .ஆ .ப , கூடுதல் ஆட்சித் தலைவர் திரு.விஷ்ணு சந்திரன் இ .ஆ .ப , தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு சிம்ரான் ஜீத் விங் கலோன் இ .ஆ .ப , மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

தூத்துக்குடி மருத்துவ கல்லூரியில் கைத்தறி துணிநூல் அரசு முதன்மை செயலாளர்/ மாவட்ட கண்காணிப்பு ஆட்சி தலைவர் திரு.குமார் ஜெயந்த் இ.ஆ .ப . அவர்கள் குழந்தைகள் சிறப்பு காய்ச்சல் வார்டு மற்றும் பெண்கள் சிறப்பு காய்ச்சல் வார்டுனை பார்வையிட்டார். அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சந்திப் நந்தூரி இ .ஆ .ப , மருத்துவ கல்லூரி முதல்வர் திரு. மரு. பாவலன் உறைவிட மருத்துவர் சைலேஷ் மற்றும் மருத்துவர்கள் உள்ளனர்.

குழந்தைகள் சிறப்பு காய்ச்சல் வார்டு மற்றும் பெண்கள் சிறப்பு காய்ச்சல் வார்டுனை பார்வையிட்ட போது

மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் மந்திதோப்பு ஊராட்சி பகுதியில் 30 திருநங்கைகளுக்கு பசுமை வீடுகள் கட்டும் பணியை பார்வையிட்டார். அருகில் சேவில்பட்டி கேட்டாச்சியார் திருமதி. விஜயா மறறும் அலுவலர்கள் உள்ளனர்

பசுமை வீடுகள் கட்டும் பணியை பார்வையிட்ட போது